Sangathi

News in the interests of the Global Tamils

Obituary – Sinnadurai Pararajasingham


 

 

யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், பாண்டியன்குளம், கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்துரை பரராஜசிங்கம் அவர்கள் 30-10-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.. அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை சொர்ணம் தம்பதிகளின் அருமை மகனும், காலஞ்சென்றவர்களான முருகேசு பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும், வசந்தகுமாரி(கனடா) அவர்களின் அன்புத் துணைவரும், சுரேணுகா(கனடா), சாருகா(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும், சறோஜினி(இலங்கை), யோகராஜா(இலங்கை) ஆகியோரின் ஆருயிர்ச் சகோதரரும், தர்மராஜா(இலங்கை), காலஞ்சென்ற கவிதா ஆகியோரின் ஆசை மைத்துனரும்,

குருபரன்(கனடா), லக்ஸ்மன்(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும், சியானாலக்சுமியின்(கனடா) ஆசைமிகு அம்மப்பாவும், தர்மகலாஜினி- யோகேஸ்வரன், கலாநேசன் – பிருந்தா, ஜோதிபிரபா- மனோகரன், கோகுலன்- விஜி, தனுசா- சுதாகரன், பார்தீபன்(பாபு) ஆகியோரின் அன்பு மாமனாரும், மோகன்ராஜ் அவர்களின் அன்புச் சித்தப்பாவும்,

விஸ்னுகாந்திமதி, தர்மகுலசிங்கம், இலங்கைநாதன், பரமேஸ்வரநாதன், சபாரத்தினம், மகேஸ்(மாஸ்டர்), திசைராஜா, காலஞ்சென்றவர்களான புஸ்பம், பேரம்பலம், தர்மலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும், காலஞ்சென்றவர்களான நாகம்மா, மதியாபரணம், கமலம் மற்றும் கீதபொன்கலன், தர்மரட்ணம், மகேஸ்வரி, குணராணி, செல்வநாயகி(சீதா) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

 நிகழ்வுகள்

Cremation:

Thursday, 05 Nov 2020 5:00 PM

Chapel Ridge Funeral Home & Cremation Centre8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தொடர்புகளுக்கு

வசந்தகுமாரி – மனைவி  Mobile : +16473414140  

சுரேணுகா – மகள்  Mobile : +14167003050  

சாருகா – மகள்  Mobile : +16477858310  

பரமேஸ்வரநாதன் – மைத்துனர்  Mobile : +14163589532  

தர்மகுலசிங்கம் – மைத்துனர்  Mobile : +16475631162  

சுதாகரன் – மகன்  Mobile : +14168049598  

நேசன் – மருமகன்  Mobile : +16462668221  

தர்மராஜா – மைத்துனர்  Mobile : +94767325916  

கலாஜினி – மருமகள்  Mobile : +918778702133  

கோகுலன் – மருமகன்  Mobile : +33761407803  

விவேகானந்தன் – Friend   Mobile : +14168984846

தவக்குமார் – Friend   Mobile : +14163993426  

பேரின்பநாதன் – Friend   Mobile : +14163561980

பரராஜலிங்கம் – Friend   Mobile : +14166253635

ரவீந்திரகுமார் – Friend   Mobile : +14162868180

ஈசன்குலசேகரம் – Friend   Mobile : +14168351700


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: