திரு நாகமணி நடராசா அவர்களின் மரண அறிவித்தல்

   பிறந்த நாள்:    04/07/1933          மோட்ஷமடைந்த நாள்:   18/07/2020 யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், முரசுமோட்டை, அரியாலை, வத்தளை ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட திரு நாகமணி நடராசா அவர்கள் 18-07-2020 சனிக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான  நாகமணி சின்னத்தங்கச்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான புங்குடுதீவைச்