திருமதி பசுபதி புஸ்பவதி
அன்னையின் மடியில்:02 May 1930 ஆண்டவன் அடியில்:05 Aug 2020
யாழ். நெடுந்தீவு கிழக்கைப் பிறப்பிடமாகவும், திருநகர் 4ம் யூனிற் மல்லாவியை வசிப்பிடமாகவும் கொண்ட பசுபதி புஸ்பவதி அவர்கள் 05-08-2020 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராமநாதர் சின்னம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற வேலர் பசுபதி அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற மங்களேஸ்வரி(முன்னாள் கிராம சேவகர்), கோமளம், கதிரேசன்(முன்னாள் கிராம சேவகர்), கிருஷ்ணபிள்ளை, துரைரத்தினம், பத்மதேவி(ஆசிரியை- திருநகர்/தமிழ் வித்தியாலம்), இரவீந்திரநாதன்(பிரதி அதிபர்- கிளிநொச்சி/மகா வித்தியாலயம்), கிரிஜகலா(பிரதிப் பணிப்பாளர்- கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களம்- கிளிநொச்சி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான சுந்தரலிங்கம் கனகம்மா, அருளப்பு யோகம்மா, இராமநாதர் கோபால் மற்றும் வரதராசா சேதுப்பிள்ளை, சிவஞானசுந்தரம் பார்வதி, இராமநாதர் பேரம்பலம், இராமநாதர் துரைராஜா, குலசிங்கம் புவனேஸ்வரி, குகராஜா- லலிதாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கனகரத்தினம், வேலாயுதம், பத்மகுமாரி(ஆசிரியை- யா/இந்து மகளிர் கல்லூரி), கமலராணி(ஓய்வுபெற்ற அதிபர்- யா/ இராமநாதன் கல்லூரி), டயோசினி(ஆசிரியை- வவுனியா பெரியதம்பனை மகாவித்தியாலயம்), பாலசுப்பிரமணியம், ஆகவனியம்(ஆசிரியை- கிளிநொச்சி/ விவேகானந்தா வித்தியாலயம்), சிவானந்தம் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
திருவரங்கன், செந்தூரன், சிவானந்தி, சசிதரன், சிவாகரன், சுசிதரன், சதானந்தி, கௌரிபாலன், வேணுகோபன், தனஞ்செயன், பகீரதி, ஜெயகாந், சுகபாணி, பிரியங்கன், சர்வாங்கி, கேதாங்கன், அட்சயா, அபிநயா, வித்தியதாரணி, திருவேரகன், திருவேணி, சபீதகி, பிரணவன், அபிராமி, கஜமுகன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
வைத்ரா, நிதுரா, கயல், ஜதிகாருணி ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 07-08-2020 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் திருநகர் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
கதிரேசன் – மகன் Mobile : +94773108223
கிருஷ்ணபிள்ளை – மகன் Mobile : +94771335528
துரைரத்தினம் – மகன் Mobile : +94773823972
இரவீந்திரநாதன் – மகன் Mobile : +94770755246
கோமளம் – மகள் Mobile : +94772085446
பத்மதேவி – மகள் Mobile : +94775534341
கிரிஜகலா – மகள் Mobile : +94770755225
மங்களேஸ்வரி – மகள் Mobile : +94773243106