Sangathi

News in the interests of the Global Tamils

மரண அறிவித்தல். Rosan Thevapalan Saranjah


றொசான் தேவபாலன் சரண்யா – வயது 21

 பிறந்த இடம் நெடுந்தீவு கிழக்கு  வசிந்த இடம் அரியாலை

05 Dec 1998  –  22 Oct 2020

யாழ். நெடுந்தீவு கிழக்கைப் பிறப்பிடமாகவும், அரியாலையை வசிப்பிடமாகவும் கொண்ட றொசான் தேவபாலன் சரண்யா அவர்கள் 22-10-2020 வியாழக்கிழமை அன்று எங்களைவிட்டு இறைவனடி சேர்ந்தார்

அன்னார், நெடுந்தீவு கிழக்கைச் சேர்ந்த லோகநாதன் நவமணி, நல்லூர் மூத்தவிநாயகர் கோவிலடியைச் சேர்ந்த தேவநாயகம் தவமணி தம்பதிகளின் பேத்தியும், றொசான் தேவபாலன் சுகதா தம்பதிகளின் மகளும், தர்சிகா, அபிஷேக், யதுர்சிகா ஆகியோரின் சகோதரியும், விஜிதா அவர்களின் பெறாமகளும், நவநாதன் அவர்களின் மருமகளும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: கிறிஸ்த்து தானந்தன் (கிறிஸ்ரி-மாமா

 தொடர்புகளுக்கு:
றொசான் – தந்தை Mobile : +33751028180  

நவநாதன் – மாமா Mobile : +14168774647  


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: