Sangathi

News in the interests of the Global Tamils

அமரர் குயின்ரஸ் பெர்னாண்டோ


அன்னை மடியில்: 18 August  1961                          ஆண்டவன் அடியில்: 15 October 2020

பிறந்த இடம்: நெடுந்தீவு, வழர்ந்த இடம்:கிளிநொச்சி, வாழ்ந்து மறைந்த இடம்: கனடா வினிபெக் (Winnipeg, Canada)

யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சியை வதிவிடமாகவும்,  கனடா Winnipeg ஐ வசிப்பிடமாகவும் கொண்ட குயின்ரஸ்  பெர்னாண்டோ அவர்கள் 15-10-2020 வியாழக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற பிரான்சிஸ் பெர்னாண்டோ(புத்துவெட்டுவான் மகாவித்தியாலய அதிபர்), மரியம்மா(கிளி இந்துக் கல்லூரி ஆசிரியை) தம்பதிகளின் மூத்த மகனும், நீலா(டல்சி- இலங்கை), மாலா(கனடா), மஞ்சு(கனடா), நெவில்(கனடா), அஜந்தன்(பிரான்ஸ்), காலஞ்சென்ற றேமன் ஆகியோரின் அன்புச் சகோதரரும், நிக்சன், வேணி, சுரேஷ், மரினா, பெர்னட்ஷோ ஆகியோரின் உடன் பிறவாச் அன்புச் சகோதரரும், இருதயநாதர், குணரட்ணம், கெவின்,  றெனோ  மற்றும் , பபோ, றூபா, பேர்ளி, ரொபின்,  யூஜின், மெனிக்கா, குமாரி ,சிந்து , ராயி, தீபன், காலம்சென்ற கொலின் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
நல்லடக்கம்
Thursday, 22 Oct 2020 1:00 PM
Bardal Funeral Home,109 St Martin Blvd, Winnipeg, MB R2C 0Y8, Canada
தொடர்புகளுக்கு:
நீலா – சகோதரி Mobile : +94773106286  
மஞ்சு – சகோதரி Phone : +12049903164
நிக்சன் – உடன் பிறவாச் சகோதரர் Phone : +12043337631
மாலா – சகோதரி Mobile : +16134249383  
அஜந்தன் – சகோதரர் Mobile : +33768910496  
சுரேஷ் குமார் – உடன் பிறவாச் சகோதரர் Phone : +12044708763
Published: Compliments of Sangathi. co.uk

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: