அமெரிக்க ஜனாதிபதியின் படுகொடுமை
வேலை இழந்தவர்க்கென ஒதுக்கப்பட்ட நிவாரண உதவிப் பணத்தை டொனல் ர்றம்ப் தனக்குச் சாதகமான ஸ்தாபனங்களுக்கு வழங்கியுள்ளான். இதனால் வேலை இழந்த ஆயிரக் கணக்கான தொழிலாளிகள் உணவு வாங்குவற்கே வழியில்லாமல் கஷ்டப்படுகின்றார்கள்.