மரண அறிவித்தல்: குட்டிப்பிள்ளை பரமலிங்கம்

யாழ். நெடுந்தீவு கிழக்கைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி உருத்திரபுரத்தை வசிப்பிடமாகவும், திருவையாற்றை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட குட்டிப்பிள்ளை பரமலிங்கம் அவர்கள் 15-03-2021 திங்கட்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான குட்டிப்பிள்ளை சின்னத்தங்கம் தம்பதிகளின் கடைசி அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான  சுப்பிரமணியம் மாரிமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும், மகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும், நிர்மலாதேவி(சாந்தி- சுவிஸ்), தர்மரத்தினம்(சாந்தன்- கனடா),

Copyright © All right reserved.