மரண அறிவித்தல்

திரு பரமலிங்கம் சச்சிதானந்தம் அன்னை மடியில்: 03/04/1969       ஆண்டவன் அடியில்:17/03/2021 யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், வவுனியா பெரியதம்பனை, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பரமலிங்கம் சச்சிதானந்தம் அவர்கள் 17-03-2021 புதன்கிழமை அன்று கனடாவில் காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா அன்னப்பிள்ளை தம்பதிகள், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் சின்னம்மா தம்பதிகளின் அன்புப் பேரனும், காலஞ்சென்ற

Copyright © All right reserved.