மரண அறிவித்தல்: திரு கணபதிப்பிள்ளை இராமலிங்கம் அவர்கள்

திரு கணபதிப்பிள்ளை இராமலிங்கம் அவர்கள் Born 25/04/1919 at Delft . Passed away :12/05/2021 Age 102 யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், வன்னேரிக்குளம், அக்கராயன் குளம் ஆகிய இடங்களை வதிவிடமாகவும், மல்லாவி, ஸ்கந்தபுரம், கிளிநொச்சி, மல்லாகம், தெல்லிப்பழை ஆகிய இடங்களை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை இராமலிங்கம் அவர்கள் 12-05-2021 புதன்கிழமை அன்று