Sangathi

News in the interests of the Global Tamils

Mr Arumugam Subramaniam


 

Mr Arumugam Subramaniam   05/04/1943  – 13/01/2021

 

அமரர் ஆறுமுகம் சுப்பிரமணியம் அவர்களின் இறுதி சடங்கு ஏற்பாடு அறிவித்தல்​

யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், வன்னேரிக்குளம், லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ஆறுமுகம் சுப்பிரமணியம் அவர்கள் 13-01-2021 புதன்கிழமை அன்று லண்டனில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் நாகம்மா(வன்னேரி) தம்பதிகளின் ஏக புத்திரரும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் பாக்கியம்(திருகோணமலை) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தேவாம்பிகை அவர்களின் பாசமிகு கணவரும்,

திருநாவுக்கரசு(திரு- லண்டன்), விஜிதகுமாரி(லதா- லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

குகனேஸ்வரன்(குகன்- லண்டன்), ரூபா(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ரிஷ்வினி, நிதிலானி ஆகியோரின் அன்பு அப்பப்பாவும்,

திஷானி, ஷதானி, டினோஷன் ஆகியோரின் அன்புத் தாத்தாவும்,

பாலாம்பிகை(திருகோணமலை), காலஞ்சென்றவர்களான சதாசிவம்(கனடா), சிற்றம்பலம் மற்றும் கலமாம்பிகை(திருகோணமலை), சிவானந்தம்(கனடா), பூரணாம்பிகை(சாந்தி- கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

குமாரசிங்கம்(திருகோணமலை), ஸ்ரீகாந்தி(கனடா), செல்வராணி(கனடா), சுந்தரலிங்கம்(திருகோணமலை), சிவராஜா(கனடா) ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

 தகனம் 

 

தொடர்புகளுக்கு

 

திரு – மகன் Mobile : +447809889450

 

ரூபா – மருமகள் Mobile : +441277261746

 

லதா – மகள் Mobile : +441702617629

 

 

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: