பிறப்பு 20 MAR 1935         இறப்பு 25 MAR 2020 Mrs

Obituary: Mrs Saraswathy Kandiah

யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், உருத்திரபுரம், ஜேர்மனி Gelsenkirchen ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சரஸ்வதி கந்தையா அவர்கள்  25-03-2020 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா சேதுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான  இராமு நாகாத்தை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

கந்தையா அவர்களின் பாசமிகு மனைவியும்,       

குலசிங்கம்(ஜேர்மனி), காலஞ்சென்ற தியாகராஜா, இதயராணி(ஜேர்மனி), நந்தகோபாலன்(ஜேர்மனி), யகுல தர்மராஜா(பிரான்ஸ்), தவகுலராணி(ஜேர்மனி), ரஞ்சிதராணி(இலங்கை), குலோசனராணி(இலங்கை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

அமலராணி(கனடா), அன்னலட்சுமி(இலங்கை), பரமலிங்கம்(ஜேர்மனி), சந்திரகலா(ஜேர்மனி), மேரிமடோனா(பிரான்ஸ்), திருச்செல்வம்(ஜேர்மனி), தேவராஜ்(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமியாரும்,                                                    

அன்னலட்சுமி, சரோஜினிதேவி, பத்மநாதன், தில்லைநாதன், சத்தியதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,                                                                               

 விகிதா, கவிதா, தருணிகா, சோபாலினி, கீர்த்திகா, சன்னதி, செளம்யா, அஸ்விகா, அர்ச்சயா ஜெனீவன், அனிஸ்டன், ஜெனிபர், அபினா, தினோஜா, அகிர்யன், சிவராஜ், தனுஜன், ஜினுஜன் ஆகியோரின் பேரன்புப் பேத்தியும், 

 ஆதித்தனா, யுகாக்சனா, சஷ்வின், ஆகியோரின் பாசத்திற்குரிய பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

நாட்டின் அசாதாரண சூழ்நிலையால் இருவர் இருவராக மட்டுறுத்தி பார்வையாளர்களை அனுமதிக்கும் அசெளகரியங்களுக்கு வருந்துகின்றோம். அன்னாரின் நல்லடக்க நிகழ்வில் குடும்ப உறுப்பினர்கள் மட்டும் கலந்து கொள்வார்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction

நல்லடக்கம் Get Direction

தொடர்புகளுக்கு

குலம் – மகன்

இதயா – மகள்

நந்தன் – மகன்

யகுலன் – மகன்

தயா – மகள்

சுதா – மகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *