25% of global death toll in USA

25% of global death Death toll is in USA which has less the 4% of the World’s population   அமெரிக்காவின் சனத்தொகை உலகத்தின் 4 வீதம் ஆனால் கொரோனாவால் உயிரிணந்தவர்களின் தொகை 25 வீதம். உலகத்திலே கொரோனா நோய் நச்சுக்கோளாறினால் பாதிக்கப்பட்டவர்களின் தொகையும் உயிரிளந்தவர்களின் தொகையும் கூடிய தேசம் வட அமெரிக்காவே.