டொனல்ட் றம்பை நம்பாதே

tறம்பை நம்பாதே டொனல்ட் tறம்பை நம்பாதே tறம்பை நம்பி நாசமானோர் நாட்டில் குறையில்லை செத்தோர்தொகைகளை பொய்யென்றான் உண்மைகளெல்லாம் மறுக்கின்றான் tறம்பை நம்பாதே டொனல்ட் tறம்பை நம்பாதே……. கள்ளத்தனமாய் வெள்ளைவீட்டில் காலை  வைத்துள்ளான் காடையர்களை காவலராக்கி காலைவார்க்கின்றான் பொய்யையும் பிரட்டையும் மெய்யாக்கி போக்கிலித்தனத்தை கையாக்கி செய்யப்போவதை திருட்டாக்கி குள்ளத்தனமாய் வாழ்கின்றான் tறம்பை நம்பாதே டொனல்ட்…… கொறனா வைரசை யோக்கென்றான் சைனாவின் குள்ள

Srimavo sent the troops to shoot the tamils participating in satiyagraham in 1958

Srimavo sent the troops to shoot the Tamils participating in Ghandi style satiyagraham in 1958 This poetry occupied the entire front page of Suthanthiran தாயென்று எண்ணி பாலென்று அளுதோம் தருவாயென்று தாயெனறால் தந்து குறை தீர்த்திருப்பாய் -ஆனால் நீ இரணியா அவதாரம் என்பதை நிரூபித்தாய் இரணுவக்

Copyright © All right reserved.